பயல்
payal
சிறுபிள்ளை ; இழிஞன் ; பாதி ; பங்கு ; பள்ளம் ; குறிப்புச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிப்புச்சொல். பயலான பேச்சாலே கேட்க (திவ். திருநெடுங். 21, வ்யா. பக். 170). 4. cf. பயில்4. Suggestive word; இழிஞன். மாரப்பயல் கணைதைத்திட (தனிப்பா. i, 265,2) 2. Fellow, used in contempt; சிறுபிள்ளை. 1. Boy; பள்ளம். (பிங்.) 3. Hollow; பாதி. (பிங்.) 1. Half; பாகம். பொருப்ராசி பயலன் (திருக்கோ. 240). 2. Side, share;
Tamil Lexicon
பையல், s. a boy, a fellow, a little servant; 2. (in contempt) a servant, a slave. பயலாள், one adolescent.
J.P. Fabricius Dictionary
, [pyl] ''s.'' [''com. for'' பையன்.] A boy, a fellow, a little servant. 2. ''[in contempt.]'' A servant, ''[in anger]'' a slave, அடிமைச்சிறு வன். பயல்போலேதிரிதல். Following servilely.
Miron Winslow
payal,
n. cf. பைதல்.
1. Boy;
சிறுபிள்ளை.
2. Fellow, used in contempt;
இழிஞன். மாரப்பயல் கணைதைத்திட (தனிப்பா. i, 265,2)
payal,
n. 1. cf. பகல்1.
1. Half;
பாதி. (பிங்.)
2. Side, share;
பாகம். பொருப்ராசி பயலன் (திருக்கோ. 240).
3. Hollow;
பள்ளம். (பிங்.)
4. cf. பயில்4. Suggestive word;
குறிப்புச்சொல். பயலான பேச்சாலே கேட்க (திவ். திருநெடுங். 21, வ்யா. பக். 170).
DSAL