Tamil Dictionary 🔍

பாந்தன்

paandhan


வழிச்செல்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிச்செல்வோன். அபராந்தர் பாந்தராகி. (இரகு. திக்குவி.221). Passenger, traveller;

Tamil Lexicon


see under *பந்தா.

J.P. Fabricius Dictionary


, [pāntṉ] ''s.'' A passenger, traveller, வழிச்செல்வோன் W. p. 527 PANT'HA.

Miron Winslow


pāntaṉ.
n. pāntha.
Passenger, traveller;
வழிச்செல்வோன். அபராந்தர் பாந்தராகி. (இரகு. திக்குவி.221).

DSAL


பாந்தன் - ஒப்புமை - Similar