Tamil Dictionary 🔍

பராந்தகன்

paraandhakan


பகைவர்க்கு யமன்போன்றவன். 1. One who is like yama to his enemies ; புகழ்பெற்ற ஒரு சோழவரசன். (Insc.) 2. A famous Cōḻa king; எட்டா நூற்றாண்டில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். (Insc.) 3. A pāṇdya king of the 8th century A.D.; . 4. See திருமங்கையாழ்வார். (திவ்யசூரி.)

Tamil Lexicon


parāntakaṉ
n. parāntaka.
1. One who is like yama to his enemies ;
பகைவர்க்கு யமன்போன்றவன்.

2. A famous Cōḻa king;
புகழ்பெற்ற ஒரு சோழவரசன். (Insc.)

3. A pāṇdya king of the 8th century A.D.;
எட்டா நூற்றாண்டில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். (Insc.)

4. See திருமங்கையாழ்வார். (திவ்யசூரி.)
.

DSAL


பராந்தகன் - ஒப்புமை - Similar