Tamil Dictionary 🔍

பந்தனம்

pandhanam


கட்டுகை ; கட்டு ; கயிறு ; சிறைப்படுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டு. 2. Bondage ; கயிறு. (யாழ்.அக.) 4. Rope ; சிறைப்படுத்துகை. (W.) 3. Imprisonment ; கட்டுகை. திக்குப்பந்தனம். 1. Tying, binding, fastening;

Tamil Lexicon


பந்தனை, s. a tie, a bond, கட்டு; 2. resolution, நிர்ணயம்; see நிபந்தனை.

J.P. Fabricius Dictionary


, [pantaṉam] ''s.'' A tie, bond, கட்டு. See சேதுபந்தனம். 2. Tying, binding, fastening, கட்டுகை. 3. Imprisoning, காவல்செய்கை. W. p. 598. BAND'HANA.

Miron Winslow


pantaṉam,
n. bandhana.
1. Tying, binding, fastening;
கட்டுகை. திக்குப்பந்தனம்.

2. Bondage ;
கட்டு.

3. Imprisonment ;
சிறைப்படுத்துகை. (W.)

4. Rope ;
கயிறு. (யாழ்.அக.)

DSAL


பந்தனம் - ஒப்புமை - Similar