மாந்தன்
maandhan
ஆண்மகன் ; வாழைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மகன். அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் (சூளா. தூது. 40). Male person; . Green banana; See நமரைவாழை. (L.)
Tamil Lexicon
s. (pl. மாந்தர்) a male child, ஆண்மகன்; 2. a man, மனிதன்.
J.P. Fabricius Dictionary
, [māntaṉ] ''s.'' [''pl.'' மாந்தர்.] A male child, ஆண்மகன். 2. A man or one of human kind, மனிதன்; [''from Sa. Mantu.'' W. p. 641.] ''(p.)''
Miron Winslow
māntaṉ
n. perh. மாந்து-.
Green banana; See நமரைவாழை. (L.)
.
māntaṉ
n. Sing. of மாந்தர். cf. mantu.
Male person;
ஆண்மகன். அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் (சூளா. தூது. 40).
DSAL