பாந்தள்
paandhal
பாம்பு ; மலைப்பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பு, பாந்தளஞ் சடில முக்கட் பாவலன். (திருவாலவா 16, 32). 1. Snake; மலைப்பாம்பு, கானிடைப்பாந்தள் கண்படுப்பன. (சீவக. 1900.) 2. Mountain snake;
Tamil Lexicon
s. snake, பாம்பு; a mountain snake மலைப்பாம்பு.
J.P. Fabricius Dictionary
, [pāntḷ] ''s.'' A snake, பாம்பு. 2. A mountain-snake, பெரும்பாம்பு. (சது.)
Miron Winslow
pāntaḷ
n. perh. பாந்து1-.
1. Snake;
பாம்பு, பாந்தளஞ் சடில முக்கட் பாவலன். (திருவாலவா 16, 32).
2. Mountain snake;
மலைப்பாம்பு, கானிடைப்பாந்தள் கண்படுப்பன. (சீவக. 1900.)
DSAL