Tamil Dictionary 🔍

பாந்தம்

paandham


உறவுமுறை ; சாதிக்கட்டு ; இணக்கம் ; ஒழுங்கு ; பகரவிறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிக்கட்டு. பாந்தத்துக்கு உட்பட்டான். Loc. 2. Caste ruler; ஒழுங்கு. நீ செய்தது பாந்தமாயிருக்கிறதா? (W.) 4. Order regularity; system; propriety; இணக்கம் அவனேடு பாந்தமாய்ப் பேசினான். Colloq. 3. Agreeableness; . 1. See பாந்தவம். Colloq.

Tamil Lexicon


s. order, regularity, ஒழுங்கு; 2. termination of words in ப. பாந்தமாய்ச் சொல்ல, to speak with submission to gain an object.

J.P. Fabricius Dictionary


, [pāntam] ''s.'' Order, regularity, system, propriety, ஒழுங்கு; [''from Sa. Pânkta,'' linear. W. p. 52.] 2. ''(p.)'' Termina tion of words in ப, பகரவீறு; [''ex'' அந்தம்.]

Miron Winslow


pāntam
n. perh. bandha.
1. See பாந்தவம். Colloq.
.

2. Caste ruler;
சாதிக்கட்டு. பாந்தத்துக்கு உட்பட்டான். Loc.

3. Agreeableness;
இணக்கம் அவனேடு பாந்தமாய்ப் பேசினான். Colloq.

4. Order regularity; system; propriety;
ஒழுங்கு. நீ செய்தது பாந்தமாயிருக்கிறதா? (W.)

DSAL


பாந்தம் - ஒப்புமை - Similar