பந்தன்
pandhan
சீர்பந்தபாஷாணம். (சங்.அக.) 3. A prepared arsenic ; பந்தனந்தாதிப்பாட்டுடைத்தலைவனாகிய ஒரு வணிகவள்ளல். 2. A merchant-patron of poets, the hero of Pantaṉ- antāti; See திருஞான சம்பந்தமூர்த்திநாயனார். பந்தனூரை செய்தமிழ்கள் பத்தும் (தேவா, 77, 11). 1. Tiruāṉa-campanta-mūrtti-nāyaṉār.
Tamil Lexicon
, [pntṉ] ''s.'' A kind of arsenic, ஓர்பாஷா ணம். 2. A man of the Chetty caste, on whose name Avvyar wrote பந்தனந்தாதி, ஓர் வணிகன்.
Miron Winslow
pantaṉ,
n. சம்பந்தன்.
1. Tirunjāṉa-campanta-mūrtti-nāyaṉār.
See திருஞான சம்பந்தமூர்த்திநாயனார். பந்தனூரை செய்தமிழ்கள் பத்தும் (தேவா, 77, 11).
2. A merchant-patron of poets, the hero of Pantaṉ- antāti;
பந்தனந்தாதிப்பாட்டுடைத்தலைவனாகிய ஒரு வணிகவள்ளல்.
3. A prepared arsenic ;
சீர்பந்தபாஷாணம். (சங்.அக.)
DSAL