பிராந்தன்
piraandhan
அறிவு மயங்கியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராந்தர்சொற்கேளேல் (வோ. 173, 10). See பிராந்தகன்.
Tamil Lexicon
மூடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pirāntaṉ] ''s.'' A dull, ignorant man, மூடன்; [''ex'' பிராந்தி.] ''(R.)''
Miron Winslow
pirāntaṉ
n. bhrānta.
See பிராந்தகன்.
பிராந்தர்சொற்கேளேல் (வோ. 173, 10).
DSAL