Tamil Dictionary 🔍

பாதி

paathi


இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி ; நடு ; பகுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி. பாதிப்பெண்ணொரு பாகத்தன் (தேவா. 479, 3). 1. Half, moiety; நடு. பாதிவழியின் மிண்டி(காஞ்சிப்பு. சிவாத். 28) 2. Middle, பக்குக்கை. (சூடா.) 3. Dividing, sharing;

Tamil Lexicon


s. half, moiety, அரை; 2. a part, பங்கு; 3. a husband, கணவன்; 4. a master, a lord, தலைவன். பாதி வேலையாயிற்று, the work is half done. பாதிக்காரன், an equal partner. பாதிப் பேச்சு, broken speech, the midst of a dispute. பாதியாய்ப் பிரிக்க, -பங்கிட, to halve, to divide into two equal parts. பாதி யிராத்திரி, பாதி ராத்திரி, பாதிச் சாமம், midnight. பிற்பாதி, the latter half. முற்பாதி, the former half. பாதிக்க, (used in poetry) to halve, to divide in halves.

J.P. Fabricius Dictionary


அரை, பங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāti] ''s.'' Half, moiety, middle, அரை. 2. Part, proportion, share, பங்கு. (சது.) பாதிஆயிற்று. The work is half done. முற்பாதி ''s.'' Former half, first half.

Miron Winslow


pāti
n. பகுதி.
1. Half, moiety;
இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி. பாதிப்பெண்ணொரு பாகத்தன் (தேவா. 479, 3).

2. Middle,
நடு. பாதிவழியின் மிண்டி(காஞ்சிப்பு. சிவாத். 28)

3. Dividing, sharing;
பக்குக்கை. (சூடா.)

DSAL


பாதி - ஒப்புமை - Similar