Tamil Dictionary 🔍

ஓபாதி

oapaathi


கூறு , அம்சம் ; அவித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்சம். நம்மோபாதியாலுள்ள ரக்ஷணம் (ஈடு, 5, 4, ப்ர.). உவமவுருபு. அவனைப்பெறுகையோபாதி தேட்டமாம்படி (ஈடு, 5, 4, ப்ர.). Portion; - part. Particle of comparison; அவித்தை. தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திட (தாயு. மௌனகு. 4). Ignorance, spiritual ignorance;

Tamil Lexicon


(உபாதி), s. spiritual ignorance, அவித்தை.

J.P. Fabricius Dictionary


ōpāti
n.
Portion; - part. Particle of comparison;
அம்சம். நம்மோபாதியாலுள்ள ரக்ஷணம் (ஈடு, 5, 4, ப்ர.). உவமவுருபு. அவனைப்பெறுகையோபாதி தேட்டமாம்படி (ஈடு, 5, 4, ப்ர.).

ōpāti
n. upādhi.
Ignorance, spiritual ignorance;
அவித்தை. தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திட (தாயு. மௌனகு. 4).

DSAL


ஓபாதி - ஒப்புமை - Similar