Tamil Dictionary 🔍

பாதகி

paathaki


பெரும்பாவஞ் செய்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதகம். பக்திமான்களும் பாதகிகளும் ஒக்கவாழ்ந்து போய்த்து (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 33). Criminal; பெரும்பாவஞ் செய்தவள். பரியா யிருந்து கொன்ற பாதகி பெற்ற பேற்றால். (உபதேசகா. சிவபுண். 202). Woman guilty of a heinous crime;

Tamil Lexicon


துரோகி.

Na Kadirvelu Pillai Dictionary


pātaki
n. Fem. of பாதகன்.
Woman guilty of a heinous crime;
பெரும்பாவஞ் செய்தவள். பரியா யிருந்து கொன்ற பாதகி பெற்ற பேற்றால். (உபதேசகா. சிவபுண். 202).

pātaki
n. pātakin.
Criminal;
பாதகம். பக்திமான்களும் பாதகிகளும் ஒக்கவாழ்ந்து போய்த்து (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 33).

DSAL


பாதகி - ஒப்புமை - Similar