Tamil Dictionary 🔍

பதாதி

pathaathi


காலாட்படை ; ஒரு யானை , ஒருதேர் , ஒரு குதிரை , ஐந்து காலாள்கள்கொண்ட படைத் தொகுதி ; அமைதியின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று பரியும், ஐந்து காலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி. (சூடா.) Smallest division of an army, consisting of one chariot, one elephant, three horses, and five infantry; காலாட்படை. (பிங்.) Infantry;

Tamil Lexicon


s. a footman, a footsoldier, காலாள்; 2. infantry, army, சேனை; 3. one who having lost all in battle runs away on foot; 4. anxiety. restlessness. பதாதிப்பட, to be restless, to be full of solicitude.

J.P. Fabricius Dictionary


, [patāti] ''s.'' A footman, footsoldier, காலாள். W. p. 5. PADATI. 2. One of the four divisions of an army, the infan try, காலாள். 3. An army, சேனை. 4. A division of an army, consisting of one chariot, one elephant, three horses and five infantry, படையிலோர்தொகை. 5. One who has lost all, and is flying from battle on foot. 6. ''[prov. fig.]'' Anxiety, dis quietude, restlessness, அங்கலாய்ப்பு.

Miron Winslow


patāti,
n. padāti.
Infantry;
காலாட்படை. (பிங்.)

patāti,
n. cf. patti.
Smallest division of an army, consisting of one chariot, one elephant, three horses, and five infantry;
ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று பரியும், ஐந்து காலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி. (சூடா.)

DSAL


பதாதி - ஒப்புமை - Similar