பூதாதி
poothaathi
பூதத்தை முதற்காரணமாகவுடைய பிரபஞ்சம். (சங். அக.) 2. The universe, as being created from the elements; . 1. See பூதாதியகங்காரம். (அஷ்டாதச. தத்துவ. அசித். 22.)
Tamil Lexicon
pūtāti
n. bhūta+ādi.
1. See பூதாதியகங்காரம். (அஷ்டாதச. தத்துவ. அசித். 22.)
.
2. The universe, as being created from the elements;
பூதத்தை முதற்காரணமாகவுடைய பிரபஞ்சம். (சங். அக.)
DSAL