Tamil Dictionary 🔍

பாரதி

paarathi


கலைமகள் ; பைரவி ; பண்டிதன் ; சொல் ; மரக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல். (யாழ். அக.) 4. Word; மரக்கலம். (திவா.) பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் (சிவப்.பிர.சோண.சிறப்.பாயி.) . Sailing vessel; பண்டிதன். 3. Learned person; பைரவி. பாரதி யாடிய பாரதி யரங்கத்து (சிலப். 6, 39). 2. Goddess Bhairavī; சரசுவதி. (பிங்.) (சிவப்.பிர.வெங்கையு. 121.) 1. Sarasvatī;

Tamil Lexicon


s. Saraswati, the goddess of speech; 2. a sailing vessel, தோணி.

J.P. Fabricius Dictionary


, [pārati] ''s.'' The goddess of speech, Sarasvati, சரஸ்வதி W. p. 617. B'HARATI. 2. A sailing vessel, தோணி. (சது.)

Miron Winslow


pārati
n. bhāratī.
1. Sarasvatī;
சரசுவதி. (பிங்.) (சிவப்.பிர.வெங்கையு. 121.)

2. Goddess Bhairavī;
பைரவி. பாரதி யாடிய பாரதி யரங்கத்து (சிலப். 6, 39).

3. Learned person;
பண்டிதன்.

4. Word;
சொல். (யாழ். அக.)

pārati
n. cf. பரதர்1.
Sailing vessel;
மரக்கலம். (திவா.) பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் (சிவப்.பிர.சோண.சிறப்.பாயி.) .

DSAL


பாரதி - ஒப்புமை - Similar