பராதி
paraathi
குறைகூறுகை. இதைப்பற்றி ஒருபராதியும் வராதபடி பார்த்துக்கொள். Nāṉ. Complaint;
Tamil Lexicon
s. a fugitive, one who runs away on foot from a battle-field.
J.P. Fabricius Dictionary
, [prāti] ''s.'' A fugitive, one flying on foot from battle. See பதாதி. ''(R.)''
Miron Winslow
parāti,
n. perh. aparādha.
Complaint;
குறைகூறுகை. இதைப்பற்றி ஒருபராதியும் வராதபடி பார்த்துக்கொள். Nāṉ.
DSAL