Tamil Dictionary 🔍

உபாதி

upaathi


கடமை ; வேதனை ; வாதை ; நோய் ; இடையூறு ; வருத்தம் ; தடை ; பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவச்சேதகம் நான்கனுளொன்று. (விசாரசந் 320.) One of four ava-c-cētakam, q.v., வியாதி. பேருணவு உபாதியை யுண்டாக்கும். 2. Disease, ailment; இடையூறு. உம்பரால் வரு முபாதி காப்பன் (மச்சபு. பிருகுவி. 49). 3. Hindrance, obstruction; கடமை, எப்பேர்ப்பட்ட உபாதிகளும் இழித்து விட்ட அளவுக்கு (S.I.I. ii, 118). 1. Dues; சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகமில்லாதது. (தர்க்கபா. 18.) 2. (Log.) Special cause of a general effect; மாயையா லுண்டாகுந் தோற்றம். இந்திரியவுபாதியால் (பிரபோத. 39, 30). 3. Appearance, phantom; வேதனை. உச்சியிற் சாலவுபாதி பசிதாகமாகும் (பட்டினத். திருப்பா. திருத்தில்லை. 8). 1. Torment, agony, pang;

Tamil Lexicon


உபாதை, s. severe pain, tor- ment, affliction, வாதை; 2. disease, வியாதி; 3. difficulty, வருத்தம்; 4. dues, கடமை; 5. phantom, மாயைத் தோற்றம்.

J.P. Fabricius Dictionary


, [upāti] ''s.'' Severe pain, torment, agony, distressing rage of the passions, வாதை. 2. Disease, ailment, வியாதி. 3. ''(fig.)'' Difficulty, obstruction, வருத்தம்.

Miron Winslow


upāti
n. upā-dhi.
1. Dues;
கடமை, எப்பேர்ப்பட்ட உபாதிகளும் இழித்து விட்ட அளவுக்கு (S.I.I. ii, 118).

2. (Log.) Special cause of a general effect;
சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகமில்லாதது. (தர்க்கபா. 18.)

3. Appearance, phantom;
மாயையா லுண்டாகுந் தோற்றம். இந்திரியவுபாதியால் (பிரபோத. 39, 30).

upāti
n. cf. bādhā.
1. Torment, agony, pang;
வேதனை. உச்சியிற் சாலவுபாதி பசிதாகமாகும் (பட்டினத். திருப்பா. திருத்தில்லை. 8).

2. Disease, ailment;
வியாதி. பேருணவு உபாதியை யுண்டாக்கும்.

3. Hindrance, obstruction;
இடையூறு. உம்பரால் வரு முபாதி காப்பன் (மச்சபு. பிருகுவி. 49).

upāti
n. upādhi. (Log.)
One of four ava-c-cētakam, q.v.,
அவச்சேதகம் நான்கனுளொன்று. (விசாரசந் 320.)

DSAL


உபாதி - ஒப்புமை - Similar