பாதவந்தனம்
paathavandhanam
பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு. 1. Homage, reverence, worship at the feet of a great person; விவாககாலத்தில் மணமகனை மணமகள் நமஸ்கரித்தற்கு மணமகனாற் கொடுக்கப்படும் உரிமைப்பொருள். 2. Property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance (R. F.);
Tamil Lexicon
பாதவணக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Homage, reverence, worship, at the feet of a great person.
Miron Winslow
pāta-vantaṉam
n. pāda+.
1. Homage, reverence, worship at the feet of a great person;
பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு.
2. Property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance (R. F.);
விவாககாலத்தில் மணமகனை மணமகள் நமஸ்கரித்தற்கு மணமகனாற் கொடுக்கப்படும் உரிமைப்பொருள்.
DSAL