Tamil Dictionary 🔍

பாதவந்தனிகம்

paathavandhanikam


தம்மை வணங்கும்போது மணப்பெண்ணுக்குப் பெரியோர்கள் கொடுக்கும் சீர்ப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோரை வந்தனம்பண்ணும் போது மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G) A variety of strī-dhana being gifts made to a bride by the elders when she makes her obeisance to them on the occasion of her marriage and becoming her separate property;

Tamil Lexicon


pātavantaṉikam
n. pāda-vandanika.
A variety of strī-dhana being gifts made to a bride by the elders when she makes her obeisance to them on the occasion of her marriage and becoming her separate property;
பெரியோரை வந்தனம்பண்ணும் போது மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G)

DSAL


பாதவந்தனிகம் - ஒப்புமை - Similar