Tamil Dictionary 🔍

பாத்தம்

paatham


செய்தி ; தரம் ; மருதமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரம். சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காக (ஈடு, 1, 9, 2) 2. Fitness; . Myrobalan. See மருதம். (மலை.) விஷயம். ஒரு சொல்லுக்குப் பாத்தமில்லாத ஐசுவரியமுமாய் (ஈடு, 3, 9, 2). 1. Subject or matter dealt with;

Tamil Lexicon


, [pāttam] ''s.'' Colloquial dialect of the Sanscrit, &c., as பாககம். See பிராகிருதம்.

Miron Winslow


pāttam
n. pātra.
1. Subject or matter dealt with;
விஷயம். ஒரு சொல்லுக்குப் பாத்தமில்லாத ஐசுவரியமுமாய் (ஈடு, 3, 9, 2).

2. Fitness;
தரம். சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காக (ஈடு, 1, 9, 2)

pāttam
n. pārtha.
Myrobalan. See மருதம். (மலை.)
.

DSAL


பாத்தம் - ஒப்புமை - Similar