தந்தனம்
thandhanam
தந்திரம் ; ஆதாரமின்மை ; பொருட்படுத்தாமை ; தற்பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதாசீனம். 3. Indifference ; தற்பெருமை 2. Self-conceit ; தந்திரம். பண்ணுந் தந்தனத்துக் குள்ளாய்த் தளர்வாரும் (விறலிவிடு.324.) Stratagem. trick, device, scheme ; ஆதாரமின்மை. அது தந்தனமாய் நிற்கின்றது. 1. Lack of foundation, support ;
Tamil Lexicon
tantaṉam,
n. perh. tantra.
Stratagem. trick, device, scheme ;
தந்திரம். பண்ணுந் தந்தனத்துக் குள்ளாய்த் தளர்வாரும் (விறலிவிடு.324.)
tantaṉam,
n. prob. தன்.+. Loc.
1. Lack of foundation, support ;
ஆதாரமின்மை. அது தந்தனமாய் நிற்கின்றது.
2. Self-conceit ;
தற்பெருமை
3. Indifference ;
உதாசீனம்.
DSAL