வந்தனம்
vandhanam
வணக்கம் ; பணிவு ; நன்றிகூறும் மரியாதைச்சொல் ; முகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றிகூறும் மரியாதைச்சொல். Mod. 3. A term expressing thankfulness; விநயம். 2. Humility; modesty; வணக்கம். வந்தனஞ் செய்தாற்கு (தேவா.132, 8). 1. Reverence, homage, adoration, worship, salutation; முகம். (யாழ். அக.) Face;
Tamil Lexicon
வந்தனை, s. see under வா.
J.P. Fabricius Dictionary
[vntṉm ] --வந்தனை. See வரு, ''v.''
Miron Winslow
vantaṉam
n. vandana.
1. Reverence, homage, adoration, worship, salutation;
வணக்கம். வந்தனஞ் செய்தாற்கு (தேவா.132, 8).
2. Humility; modesty;
விநயம்.
3. A term expressing thankfulness;
நன்றிகூறும் மரியாதைச்சொல். Mod.
vantaṉam
n. vadana.
Face;
முகம். (யாழ். அக.)
DSAL