பவந்தம்
pavandham
சூது ; பாசாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசாங்கு. அதை விற்றதாகப் பவந்தம் பண்ணிணான். Loc. 1. Pretence; சூது. (W.) 2. Deceit;
Tamil Lexicon
s. (Tel.) vain show, ostentation; 2. deceit, சூது.
J.P. Fabricius Dictionary
சூது.
Na Kadirvelu Pillai Dictionary
, [pvntm] ''s. (Tel.)'' Vain show, osten tation, fiction. ''(Beschi.)'' 2. Deceit, சூது.
Miron Winslow
pavantam,
n. T. bavantamu.
1. Pretence;
பாசாங்கு. அதை விற்றதாகப் பவந்தம் பண்ணிணான். Loc.
2. Deceit;
சூது. (W.)
DSAL