பாதசேவை
paathasaevai
தொண்டுபுரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டுபுரிகை. குருசீர்பாதசேவையும் (திருப்பு. 94) Service to a deity, guru, etc;
Tamil Lexicon
அடித்தொண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Service, duty or work, for a god, an idol, or a guru, ''(lit.)'' ''worshipping at the feet,'' அடித்தொண்டு. தேவரீருடையபாதசேவை கிடைக்கவில்லை. . . I have not lately had the privilege of worshipping at your feet.
Miron Winslow
pāta-cēvai
n. id.+.
Service to a deity, guru, etc;
தொண்டுபுரிகை. குருசீர்பாதசேவையும் (திருப்பு. 94)
DSAL