பாசை
paasai
சமைக்கை ; மொழி ; ஆணை ; பாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமைக்கை. (யாழ். அக.) Cooking; மொழி. 1. Language; ஆணை. 2. Swearing, oath; பாசி. Loc. Moss;
Tamil Lexicon
pācai
n. pācā.
Cooking;
சமைக்கை. (யாழ். அக.)
pācai
n. bhāṣā. Loc.
1. Language;
மொழி.
2. Swearing, oath;
ஆணை.
pācai
n. பாசி1.
Moss;
பாசி. Loc.
DSAL