பாதை
paathai
வழி ; ஒற்றையடி வழி ; முறை ; மிதவை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். Affliction, trouble; மிதவை. (சூடா.) பாதைகள் சொரிவன பருமணி கனகம். (கம்பரா.நாட்டு.31). 4. cf. pōta. Flat-bottomed boat; முறை. அவன் ஒழுங்கான பாதையில் போகவில்லை. (W.) 3. Method, manner, way, mode; ஒற்றையடி வழி. (W.) 2. Beaten track, foot-path; வழி. (பிங்.) 1. Way, road;
Tamil Lexicon
s. a beaten way, a road, வழி; 2. manner, method, முறை; 6. a flatbottomed boat; 4. affliction, வாதை as in சலபாதை.
J.P. Fabricius Dictionary
, [pātai] ''s.'' A beaten way, a foot-path, அடிப்பாடு 2. Way, road, வழி. 3. Method, manner, way, mode, முறை. W. p. 499.
Miron Winslow
pātai
n. prob. patha.
1. Way, road;
வழி. (பிங்.)
2. Beaten track, foot-path;
ஒற்றையடி வழி. (W.)
3. Method, manner, way, mode;
முறை. அவன் ஒழுங்கான பாதையில் போகவில்லை. (W.)
4. cf. pōta. Flat-bottomed boat;
மிதவை. (சூடா.) பாதைகள் சொரிவன பருமணி கனகம். (கம்பரா.நாட்டு.31).
pātai
n. bādhā.
Affliction, trouble;
துன்பம்.
DSAL