Tamil Dictionary 🔍

பதவை

pathavai


வழி ; குப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பதவல். Loc. வழி, (திவா.) கணை நுழைந்த வப்பதவை (இரகு. திக்குலி. 205). Path;

Tamil Lexicon


s. way path, road, வழி.

J.P. Fabricius Dictionary


வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [patavai] ''s.'' Way, road, path, வழி, (சது.)

Miron Winslow


patavai,
n. padavī.
Path;
வழி, (திவா.) கணை நுழைந்த வப்பதவை (இரகு. திக்குலி. 205).

patavai,
n.
See பதவல். Loc.
.

DSAL


பதவை - ஒப்புமை - Similar