சேவை
saevai
தொண்டு ; வணக்கம் ; வழிபடுதல் ; காட்சி ; ஒரு மரவகை ; காட்டு மங்குஸ்தான் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுகை ; ஒருவகைப் பணிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழியம். வந்து சேவை பண்ணினான். (சேதுபு.இராமனருச்.114). 1. Service ; காட்டு மங்குஸ்தான். (L.) 2. A kind of mangosteen; . 1. Malay sandal. See சாயமரம். வணக்கம். 2. Worship rendered to a deity or guru, homage, prostration; தரிசனம். இராமநாத நின் பாதசேவை (சேதுபு.தோத்.55). 3. Obtaining sight, as of god, in devotion; திவ்யப் பிரபந்தம் முதலியன ஓதுகை. Vaiṣṇ. 4. Recitation, as a Tivya-p-pirapantam; எதிராக. கடைக்குச்சேவை. Loc. Towards, in front of; ஒருவகைப் பண்ணிகாரம். A kind of confection;
Tamil Lexicon
s. service, worship, தொழுகை. சேவைசெய்ய, -பண்ண, same as சேவிக்க.
J.P. Fabricius Dictionary
, [cēvai] ''s.'' Service, worship, minis try to the deity, guru, &c., தொழுகை. W. p. 943.
Miron Winslow
cevai,
n.
1. Malay sandal. See சாயமரம்.
.
2. A kind of mangosteen;
காட்டு மங்குஸ்தான். (L.)
cēvai,
n. sēvā.
1. Service ;
ஊழியம். வந்து சேவை பண்ணினான். (சேதுபு.இராமனருச்.114).
2. Worship rendered to a deity or guru, homage, prostration;
வணக்கம்.
3. Obtaining sight, as of god, in devotion;
தரிசனம். இராமநாத நின் பாதசேவை (சேதுபு.தோத்.55).
4. Recitation, as a Tivya-p-pirapantam;
திவ்யப் பிரபந்தம் முதலியன ஓதுகை. Vaiṣṇ.
cēvai,
prep. செவ்வை.
Towards, in front of;
எதிராக. கடைக்குச்சேவை. Loc.
cēvai,
n. Hind. sēv.
A kind of confection;
ஒருவகைப் பண்ணிகாரம்.
DSAL