Tamil Dictionary 🔍

தேவை

thaevai


செயல் ; விருப்பம் ; அவசரம் ; கட்டாயம் ; அடிமைத்தனம் ; இராமேசுவரம் ; மகள் கொடுத்தவர் திருமணத்தின்பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல் விருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசரம். (யாழ். அக.) 4. Haste; . See இராமேசுவரம். ஒருதேவைவந்து பலதேவர் தாழு மிலக்குமணர் தண்புனலும் (தேவை.19). மகட்கொடுத்தவர் கலியாணத்தின்பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல்விருந்த. Loc. 6. First wedding feast held in the parent's house of a bride; காரியம். ஏவித் தேவைகொள்ளுதல் (ஈடு, 8, 3, ப்ர.). தங்கள் தேவைகளுஞ் செய்யாதே (சோழவமி. 65). 1. Affairs, business; நிர்ப்பந்தம். ஒரு தேவையிட்டிறே சொல்லிற்று (ஈடு, 6, 10, 10). 2. Compelling need or necessity; விருப்பம். தேவையுனக் கின்னதென்று செப்பாய் (தாயு. பராபா. 247). 3. Desire; அடிமைத்தனம். நீயுமுன் றேவைக் குரியைகாண் (திவ். பெரியாழ். 1, 4, 8). 5. Slavery, bondage;

Tamil Lexicon


s. necessity, need, want, வேண் டுவது; 2. (loc.) domestic occurrence, நன்மை தீமை; 3. a town, Ramnad. அது எனக்குத் தேவை, I reed it, I want it. தேவையில்லை, it is not necessary or needed. தேவைக்காரன், one in whose house marriage etc. takes place; one who has a need.

J.P. Fabricius Dictionary


avaciyam அவசியம் need, want, necessity

David W. McAlpin


, [tēvai] ''s.'' Need, Necessity, want. exigency, வேண்டுவது, ''(Colloq.)'' 2. A name of a tawn, Ramnad, இராமநாதபுரம். தேவையில்லை. It is not needed, not neces sary, it is of no consequence. 2. [''ellipti cal''] There is nothing wanting or ob jectionable in it; it will do. அவன்பரபத்தியமெனக்குத்தேவையில்லை.....His assistance is not necessary to me. அதைக்கொண்டவனுக்குத்தேவையில்லை. That is no concern of his.

Miron Winslow


tēvai,
n.
1. Affairs, business;
காரியம். ஏவித் தேவைகொள்ளுதல் (ஈடு, 8, 3, ப்ர.). தங்கள் தேவைகளுஞ் செய்யாதே (சோழவமி. 65).

2. Compelling need or necessity;
நிர்ப்பந்தம். ஒரு தேவையிட்டிறே சொல்லிற்று (ஈடு, 6, 10, 10).

3. Desire;
விருப்பம். தேவையுனக் கின்னதென்று செப்பாய் (தாயு. பராபா. 247).

4. Haste;
அவசரம். (யாழ். அக.)

5. Slavery, bondage;
அடிமைத்தனம். நீயுமுன் றேவைக் குரியைகாண் (திவ். பெரியாழ். 1, 4, 8).

6. First wedding feast held in the parent's house of a bride;
மகட்கொடுத்தவர் கலியாணத்தின்பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல்விருந்த. Loc.

tēvai,
n. dēva. Rāmēšvaram.
See இராமேசுவரம். ஒருதேவைவந்து பலதேவர் தாழு மிலக்குமணர் தண்புனலும் (தேவை.19).
.

DSAL


தேவை - ஒப்புமை - Similar