பதிசேவை
pathisaevai
கணவனுக்குச் செய்யும் தொண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனுக்குத் தொண்டு புரிகை. Service of a woman to her husband;
Tamil Lexicon
, ''s.'' Obedience of submission of wives to their husbands, கணவனுக்குக் கீழ்ப்படிகை.
Miron Winslow
pati-cēvai,
n. pati +.
Service of a woman to her husband;
கணவனுக்குத் தொண்டு புரிகை.
DSAL