Tamil Dictionary 🔍

பந்தசேவை

pandhasaevai


புரட்டாசிச் சனிக்கிழமையொன்றில் திருமாலின் பொருட்டுத் தீப்பந்தம் பிடித்து ஆவேசங்கொண்டு ஆடும் உற்சவம். Loc. A festival in honour of Viṣṇu held on a Saturday in Puraṭṭāci, in which the devotees, possessed by the deity, dance with flaming torches in their hands;

Tamil Lexicon


panta-cēvai,
n. bandha +.
A festival in honour of Viṣṇu held on a Saturday in Puraṭṭāci, in which the devotees, possessed by the deity, dance with flaming torches in their hands;
புரட்டாசிச் சனிக்கிழமையொன்றில் திருமாலின் பொருட்டுத் தீப்பந்தம் பிடித்து ஆவேசங்கொண்டு ஆடும் உற்சவம். Loc.

DSAL


பந்தசேவை - ஒப்புமை - Similar