பாதிடுதல்
paathiduthal
பங்கிடுதல் ; பாதுகாத்தல் ; நெருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதுகாத்தல். (W.) To protect, preserve; நெருக்குதல். (W.) To narrow, press; பங்கிடுதல். கைப்பொருள் கண்டோர் யார்க்கும் பாதிடு முரவோர்போல் (கோயிற்பு. பதஞ்.82). To apportion, divide;
Tamil Lexicon
pātiṭu-
v tr பாது1+.
To apportion, divide;
பங்கிடுதல். கைப்பொருள் கண்டோர் யார்க்கும் பாதிடு முரவோர்போல் (கோயிற்பு. பதஞ்.82).
pātiṭu-
v tr பாது3+.
To protect, preserve;
பாதுகாத்தல். (W.)
pātiṭu-
v trbādh+.
To narrow, press;
நெருக்குதல். (W.)
DSAL