பாவோடுதல்
paavoduthal
நெய்வார் தொழிலினொன்று , நூலை நெசவுப் பாவாக்குதல் ; சலித்துக் கொண்டே இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூலை நெசவுப்பாவாக்குதல். (W.) 1. To run the weaver's warp; சலித்துக் கொண்டடே யிருத்தல். Loc. 2. To be always in motion;
Tamil Lexicon
pā-v-ōṭu-
v. intr. id.+.
1. To run the weaver's warp;
நூலை நெசவுப்பாவாக்குதல். (W.)
2. To be always in motion;
சலித்துக் கொண்டடே யிருத்தல். Loc.
DSAL