போராடுதல்
poaraaduthal
பொருதல் ; தொல்லைப்படுதல் ; விலை முதலியவற்றில் வாதம்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருதல். பூமியைப்போராடி யிரந்தோருந் தம்மதென்பார் (தாயு. பராபர. 228). 1. To fight, carry on war; விலை முதலியவற்றில் தர்க்கித்தல். (W.) 3. To haggle, bargain; தொந்தரவுபடுதல். Colloq. 2. To struggle, contend, wrestle;
Tamil Lexicon
pōr-āṭu-
v. intr. போர்+. [T. pōrādu M. pōrāduga.]
1. To fight, carry on war;
பொருதல். பூமியைப்போராடி யிரந்தோருந் தம்மதென்பார் (தாயு. பராபர. 228).
2. To struggle, contend, wrestle;
தொந்தரவுபடுதல். Colloq.
3. To haggle, bargain;
விலை முதலியவற்றில் தர்க்கித்தல். (W.)
DSAL