பாகிடுதல்
paakiduthal
பிச்சையிடுதல் ; பங்கிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சையிடுதல். பாகிடுவான் சென்றேனை. (தேவா, 54, 4). See பாகி-. (W.)-intr. To give alms;
Tamil Lexicon
பங்கிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
pākiṭu-
v. பாகு2 +.tr.
See பாகி-. (W.)-intr. To give alms;
பிச்சையிடுதல். பாகிடுவான் சென்றேனை. (தேவா, 54, 4).
DSAL