Tamil Dictionary 🔍

பளபளத்தல்

palapalathal


ஒளிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசித்தல். To glitter, shine, as hair well-oiled, as a surface well-polished;

Tamil Lexicon


பளபளவெனல், பளபளப்பு, v. n. glittering (as a polished surface), shining.

J.P. Fabricius Dictionary


paḷa-paḷa-,
11 v. intr.
To glitter, shine, as hair well-oiled, as a surface well-polished;
பிரகாசித்தல்.

DSAL


பளபளத்தல் - ஒப்புமை - Similar