பறபறத்தல்
paraparathal
மிக விரைதல் ; பறபறவென்று ஒலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவிரைதல். (யாழ்.அக) To hasten; hurry; பறபறவென்று ஒலித்தல் Onom. to make a burring noise;
Tamil Lexicon
paṟa-paṟa-,
v. intr. பற
To hasten; hurry;
மிகவிரைதல். (யாழ்.அக)
paṟa-paṟa-,
11 v. intr.
Onom. to make a burring noise;
பறபறவென்று ஒலித்தல்
DSAL