வளவளத்தல்
valavalathal
வீணே பிதற்றுதல் ; சுருக்கமின்றிச் சொற்களைப் பெருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீணே பிதற்றுதல். 2. To babble; சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களைப் பெருக்குதல். 1. To be talkative; to be wordy; . See வளுவளு-. (W.)
Tamil Lexicon
vaḷavaḷa-
11 v. intr. prob. வளர்2-. (W.)
1. To be talkative; to be wordy;
சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களைப் பெருக்குதல்.
2. To babble;
வீணே பிதற்றுதல்.
vaḷa-vaḷa-
11 v. intr.
See வளுவளு-. (W.)
.
DSAL