பிளத்தல்
pilathal
பிரிவுபடுதல் ; வெடிபடுதல் ; ஊடுருவப்படுதல் ; மனமுடைதல் ; திறந்திருத்தல் ; வெடிக்கச்செய்தல் ; ஊடுருவுதல் ; போக்குதல் ; பாகுபடுத்துதல் ; வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திறந்திருத்தல். வாய்பிளந்துக்க (கம்பரா. தாடகை. 8) --tr. 6. To be open, as jaws or a wound; to gape; போழ்தல் மலைகீழ்து பிளந்த சிங்கம். (திவ்.திருவாய். 7, 4, 6). 1. To split, cleave, rend, rive, tear open; வெடிக்கசெய்தல். 2. To blast, as rocks; to blow up; கட்டுக்குலைத்தல். 3. To part asunder; to break through, as an army; ஒண்டழல் விண்பிளந் தோங்கி (திருவாச. 1, 8). 4. To pierce, penetrate, as a weapon; போக்குதல். (W.) 5. To dissipate, disperse, as darkness or ignorance; மனமுடைதல். (W.) 5. To be broken, as heart; வெல்லுதல். அவனைப்பேச்சிலே பிளந்துவிட்டான். 7. To overcome, as in a controversy; போழப்படுதல். வேய்பிளந்துக்க வெண்டரளம் (கம்பரா. தாடகை. 8). 1. To be split, cleaved, rent, cracked; பிரிவுபடுதல். 2. To be disunited; வெடிபடுதல். (W.) 3. To be blasted, blown up; ஊடுருவப்படுதல். (W.) 4. To be pierced, penetrated; பாகுபடுத்துதல். யாதும் பிளந்தறியும் பேராற்றலான் (சிறுபஞ். 58). 6. To dissect, analyse; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப்.14, 180, உரை.) A flaw in diamonds;
Tamil Lexicon
piḷa-
4 v. [M. piḷakka.] intr.
1. To be split, cleaved, rent, cracked;
போழப்படுதல். வேய்பிளந்துக்க வெண்டரளம் (கம்பரா. தாடகை. 8).
2. To be disunited;
பிரிவுபடுதல்.
3. To be blasted, blown up;
வெடிபடுதல். (W.)
4. To be pierced, penetrated;
ஊடுருவப்படுதல். (W.)
5. To be broken, as heart;
மனமுடைதல். (W.)
6. To be open, as jaws or a wound; to gape;
திறந்திருத்தல். வாய்பிளந்துக்க (கம்பரா. தாடகை. 8) --tr.
1. To split, cleave, rend, rive, tear open;
போழ்தல் மலைகீழ்து பிளந்த சிங்கம். (திவ்.திருவாய். 7, 4, 6).
2. To blast, as rocks; to blow up;
வெடிக்கசெய்தல்.
3. To part asunder; to break through, as an army;
கட்டுக்குலைத்தல்.
4. To pierce, penetrate, as a weapon;
ஒண்டழல் விண்பிளந் தோங்கி (திருவாச. 1, 8).
5. To dissipate, disperse, as darkness or ignorance;
போக்குதல். (W.)
6. To dissect, analyse;
பாகுபடுத்துதல். யாதும் பிளந்தறியும் பேராற்றலான் (சிறுபஞ். 58).
7. To overcome, as in a controversy;
வெல்லுதல். அவனைப்பேச்சிலே பிளந்துவிட்டான்.
piḷattal
n. பிள-.
A flaw in diamonds;
வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப்.14, 180, உரை.)
DSAL