சளபுளத்தல்
salapulathal
ஒலித்தல் ; மனங்கலங்குதல் ; குழப்பமாயிருத்தல் ; ஆற்றல் முதலியன குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்பமாயிருத்தல். Loc. 4. To be in utter confusion; ஆற்றல் முதலியன குறைதல். 3. To be reduced in power, wealth; மனங் கலங்குதல். 2. To be disconcerted, abashed; ஒலித்தல். 1. To splash;
Tamil Lexicon
caḷa-puḷa-,
11 v. intr. (J.)
1. To splash;
ஒலித்தல்.
2. To be disconcerted, abashed;
மனங் கலங்குதல்.
3. To be reduced in power, wealth;
ஆற்றல் முதலியன குறைதல்.
4. To be in utter confusion;
குழப்பமாயிருத்தல். Loc.
DSAL