Tamil Dictionary 🔍

அளப்பளத்தல்

alappalathal


அலப்புதல் ; முறுமுறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


Loc. See அளப்பறி-. Loc. அலப்புதல். (W.) 1. To repeat needlessly, prate, chatter; முறுமுறுத்தல். 2. To complain, grumble, express dissatisfaction;

Tamil Lexicon


aḷappaḷa-
v.intr. அலப்பு+அள-.
1. To repeat needlessly, prate, chatter;
அலப்புதல். (W.)

2. To complain, grumble, express dissatisfaction;
முறுமுறுத்தல்.

aḷappaḷa-
v.intr. அளப்பு+அள-.
See அளப்பறி-. Loc.
Loc.

DSAL


அளப்பளத்தல் - ஒப்புமை - Similar