புறவடை
puravatai
கிணற்றிறைவையாற் சாகுபடியாகும் நன்செய்த தாக்கு. (C. G.) 1. Plot of wet land cultivated mainly by lift irrigation; குடிவாரத்துக்கு அடைத்த நிலம். (R. T.) 2. Field let to a tenant for cultivation;
Tamil Lexicon
, ''s.'' A field given to other people to till.
Miron Winslow
puṟa-v-aṭai
n. புறவு+.
1. Plot of wet land cultivated mainly by lift irrigation;
கிணற்றிறைவையாற் சாகுபடியாகும் நன்செய்த தாக்கு. (C. G.)
2. Field let to a tenant for cultivation;
குடிவாரத்துக்கு அடைத்த நிலம். (R. T.)
DSAL