Tamil Dictionary 🔍

பறை

parai


தோற்கருவி ; தப்பு ; பறையடிக்குஞ் சாதி ; வட்டம் ; சொல் ; விரும்பிய பொருள் ; ஒரு முகத்தலளவை ; மரக்கால் ; நூல்வகை ; வரிக்கூத்துவகை ; குகை ; பறத்தல் ; பறவை இறகு ; பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்பிய பொருள். இறைவாநீ தாராய்பறை ( திவ். திருப்பா. 28). 5. Desired object; வட்டம். பறைக்கட்பீலித்தோகை (அகநா. 15). 3. Circle, ring; பறைச்சாதி. இவர் பறைச்சேரியிலேயிருந்து ( கோயிலொ. 109). 2. The Paṟaiya caste, as drum-beaters; முரசு. அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076). 1. Drum; பறவை பல்பறைர்தொழுதி (குறுந். 175). 3. Bird; இறகு. பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி (நெடுநல்.15). 2. Wing, feather, plumage; பறக்கை. துணைபறை நிவக்கும் புள்ளின மான (மலைபடு. 55). 1. Flying; குகை. (அரு. நி. 640.) 10. Cave; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 9. A masquerade dance; ஒரு பிரபந்தம். அவர் பாடின பள்ளும் பறையும் இசையிலே கேட்டருளும்படி (கோயிலொ. 109). 8. A dramatic composition; மரக்கால்முதலியவற்றின் வாய்ப்பட்டம். (சிலப். 14, 208, அரும்.) 7. Ring round the mouth of a vessel; ஒரு முகத்தலளவை. அளக்கும் பறை முதலியன (சிலப். 14, 208, அரும்.) 6. A measure of capacity; சொல். (பிங்.) 4. Word, saying, statement;

Tamil Lexicon


s. a drum; 2. a measure of five markals, 3. the Pariah caste; 4. (v. n.) word, சொல்; 5. (பற) wing, plumage, இறகு. சாண் பறைக்கு முழத்தடி, a stick of an arm's length for a span of a Pariah, i. e. the Pariah must be forced to work by flogging. பறைக் குடி, a Pariah family. பறைக் கேரலம், mean attire or appearance. பறை சாற்ற, to publish orders by beat of drum; 2. (fig.) to blab out secrets, to tattle. பறைச் சேரி, a Pariah village. பறை நாகம், the black-hooded snake (opp. to பாப்பார நாகம்). பறை நாய், a dog of an inferior breed. பறை (பறைமுறை) போட, --அறைய, same as பறை சாற்ற. பறைப் பருந்து, a brownish kind of hawk or kite. பறைப் பூச்சி, a spider. பறைமுறை, publishing by beat of drum. பறைமேளம், the drum of the Pariahs. பறையடிக்க, -தட்ட, to beat tom-tom. பறையன் பறையடிக்கிறவன், (fem. பறைச்சி) one who beats the drum, one who publishes or proclaims an order, a Parish.

J.P. Fabricius Dictionary


, [pṟai] ''s.'' Drum, tabor of various kinds as beaten for public proclamation, or on festive or mournful occasions, ''commonly'' by the Pariah caste வாச்சியம். 2. The Pariah caste, any thing mean, vile, ஓர்சாதி. 3. A corn measure of twenty-four சேர்க்கொத்து, a bushel. A parai, sometimes of thirty mea sures, ஓரளவு. Compare பரை. 4. A wooden measure, ஓரளவுகருவி. 5. Sound of a drum, பறையோசை. 6.Word, saying, declaration, statement, சொல். 7. [''ex'' பற, fly. ] Wing. feather, plumage, இறகு.--There are several classes among Pariahs, namely, வள்ளுவப் பறை, தாதப்பறை, தங்கலான்பறை,துற்சாலிப்பறை, குழிப்பறை, தீப்பறை, முரசப்பறை, மொட்டப்பறை, அம்புப்பறை, வடுகப்பறை, ஆலியப்பறை, கோலியப் பறை, வழிப்பறை, வெட்டியார்ப்பறை, சங்குப்பறை.

Miron Winslow


paṟai,
n. பறை1-. [M. paṟa.]
1. Drum;
முரசு. அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).

2. The Paṟaiya caste, as drum-beaters;
பறைச்சாதி. இவர் பறைச்சேரியிலேயிருந்து ( கோயிலொ. 109).

3. Circle, ring;
வட்டம். பறைக்கட்பீலித்தோகை (அகநா. 15).

4. Word, saying, statement;
சொல். (பிங்.)

5. Desired object;
விரும்பிய பொருள். இறைவாநீ தாராய்பறை ( திவ். திருப்பா. 28).

6. A measure of capacity;
ஒரு முகத்தலளவை. அளக்கும் பறை முதலியன (சிலப். 14, 208, அரும்.)

7. Ring round the mouth of a vessel;
மரக்கால்முதலியவற்றின் வாய்ப்பட்டம். (சிலப். 14, 208, அரும்.)

8. A dramatic composition;
ஒரு பிரபந்தம். அவர் பாடின பள்ளும் பறையும் இசையிலே கேட்டருளும்படி (கோயிலொ. 109).

9. A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

10. Cave;
குகை. (அரு. நி. 640.)

paṟai,
n. பற-.
1. Flying;
பறக்கை. துணைபறை நிவக்கும் புள்ளின மான (மலைபடு. 55).

2. Wing, feather, plumage;
இறகு. பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி (நெடுநல்.15).

3. Bird;
பறவை பல்பறைர்தொழுதி (குறுந். 175).

DSAL


பறை - ஒப்புமை - Similar