Tamil Dictionary 🔍

பிறை

pirai


இளஞ்சந்திரன் ; மகளிர் தலையணிவகை ; அபிநயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ணா, ளு, பூ முதலிய தமிழ் வடிவெழுத்துக்களின் கீழ்ப்பகுதியாயுள்ள பிறைபோன்ற குறி. 4. A cresecent-like loop forming part of certain Tamil letters; . 3. (Nāṭya.) See பிறைக்கை. மகளிர் தலையணிவகை. தண்ணம் பிறையுந் தலைபெற நிறுத்துக (கல்லா. 14). 2. A crescent-shaped ornament, owrn by women on the head; இளஞ்சந்திரன். பிறை மதி (குறள், 782). 1. [K. peṟe, M. piṟa.] Crescent moon;

Tamil Lexicon


s. the crescent moon, இளஞ் சந்திரன்; 2. a head ornament in the form of a crescent moon. பிறை காணுகிறது, the crescent gets visible (after the new moon). வளர்பிறை, the crescent moon. தேய்பிறை, the decrescent moon. முதற் (இரண்டாம்) பிறை, the first (second) day after the full moon, பிரதமை. பிறைக் கோடு, horns of the crescent moon. பிறை சூடி, Siva, as wearing the crescent moon on his head.

J.P. Fabricius Dictionary


, [piṟai] ''s.'' The new moon, the crescent moon, இளஞ்சந்திரன்; [''ex.'' பிற, to produce.] 2. A female head ornament in form of the crescent moon, as சந்திரப்பிரவை. ''(c.)'' 3. A mode of using the hands in dancing. See கரலட்சணம். வளர்பிறை. The crescent moon. தேய்பிறை. The decrescent moon.

Miron Winslow


piṟai
n. பிற-.
1. [K. peṟe, M. piṟa.] Crescent moon;
இளஞ்சந்திரன். பிறை மதி (குறள், 782).

2. A crescent-shaped ornament, owrn by women on the head;
மகளிர் தலையணிவகை. தண்ணம் பிறையுந் தலைபெற நிறுத்துக (கல்லா. 14).

3. (Nāṭya.) See பிறைக்கை.
.

4. A cresecent-like loop forming part of certain Tamil letters;
ணா, ளு, பூ முதலிய தமிழ் வடிவெழுத்துக்களின் கீழ்ப்பகுதியாயுள்ள பிறைபோன்ற குறி.

DSAL


பிறை - ஒப்புமை - Similar