பொறை
porai
பாரம் , சுமை ; கனம் ; மலை ; சிறுகுன்று ; கல் ; பூமி ; பொறுமை ; அடக்கம் ; கருப்பம் ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலை, நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு.430). 2. Mountain; சிறு குன்று. அறையும் பொறையு மணந்த தலைய (புறநா.118). 1. Small hill, hillock; பாரம். (திவா.) குழையு மிழையும் பொறையா (கலித். 90). 3. [K. poṟe.] Burden, load; வலிமை. போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத. வேத்திரகீய. 1). 9. Strength; கருப்பம். (சூடா.) 8. Pregnancy; அடக்கம். அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையு நாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88). 7. Calmness; meekness; பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள், 153). 6. Patience; forbearance; கனம். பொறை தந்தன காசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40). 4. [K. poṟe.] Weight, heaviness; பூமி. (பிங்.) பொறைதாத் திரண்ட தாரு (இரகு. தசரதன்சாப. 50). 5. Earth;
Tamil Lexicon
s. (பொறு) burden, load, சுமை; 2. weight, பாரம்; 3. a mountain, மலை; 4. the earth, பூமி; 5. patience, பொறு மை; 6. a stone to close up a channel or a spout, சலதாரை முதலிய அடைக் குங் கல். பொறையன், any king of the Sera dynasty, as lord of a mountainous district; 2. Yudhistra, the eldest of the Pandavas, famed for his patience. பொறையிலார், savages, hunters, as unforbearing. பொறையுடைமை, possession of patience.
J.P. Fabricius Dictionary
, [poṟai] ''s.'' Burden, load, சுமை. 2. Weight, gravity, பாரம். 3. A mountain, மலை. 4. Earth, world, பூமி. 5. A stone to close up a channel, or a spout, சலதா ரைமுதலியஅடைக்குங்கல். 6. Patience, for bearance, பொறுமை; [''ex'' பொறு, ''v.''] (சது.)
Miron Winslow
poṟai
n. பொறு-.
1. Small hill, hillock;
சிறு குன்று. அறையும் பொறையு மணந்த தலைய (புறநா.118).
2. Mountain;
மலை, நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு.430).
3. [K. poṟe.] Burden, load;
பாரம். (திவா.) குழையு மிழையும் பொறையா (கலித். 90).
4. [K. poṟe.] Weight, heaviness;
கனம். பொறை தந்தன காசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40).
5. Earth;
பூமி. (பிங்.) பொறைதாத் திரண்ட தாரு (இரகு. தசரதன்சாப. 50).
6. Patience; forbearance;
பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள், 153).
7. Calmness; meekness;
அடக்கம். அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையு நாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88).
8. Pregnancy;
கருப்பம். (சூடா.)
9. Strength;
வலிமை. போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத. வேத்திரகீய. 1).
DSAL