Tamil Dictionary 🔍

போறை

poarai


பொந்து ; கிணறு முதலியவற்றின்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொந்து. Colloq. 1. Hole; hollow in a tree; கிணறு முதலியவற்றின் வங்கு. (W.) 2. Cavity in the side of a well; cavern;

Tamil Lexicon


s. a hole in a tree, பொந்து; 2. a hole, புரை; 3. a cavity in the side of a well. போறைமரம், a tree which has a hole.

J.P. Fabricius Dictionary


கோறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pōṟai] ''s.'' [''Tel.'' ோர.] A hole, or hollow in a tree, பொந்து. 2. A cavity in the side of a well or cavern, வங்கு. Com pare புரை.

Miron Winslow


pōṟai
n. cf. புரை. T. borre K. por.]
1. Hole; hollow in a tree;
பொந்து. Colloq.

2. Cavity in the side of a well; cavern;
கிணறு முதலியவற்றின் வங்கு. (W.)

DSAL


போறை - ஒப்புமை - Similar