Tamil Dictionary 🔍

பரிய

pariya


பருத்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்த. பரிய மாசுணங் கயிறா (தேவா.1138, 6) Thick, large, big;

Tamil Lexicon


adj. see பருமை.

J.P. Fabricius Dictionary


, ''adj.'' Thick, large, great. ''(p.)''

Miron Winslow


pariya,
adj. பரு-மை. [K. piriya.]
Thick, large, big;
பருத்த. பரிய மாசுணங் கயிறா (தேவா.1138, 6)

DSAL


பரிய - ஒப்புமை - Similar