Tamil Dictionary 🔍

பரியரை

pariyarai


மரத்தின் பருத்த அடிப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தின் பெரிய அடிப்பகுதி. பரியரைக்கமுகின் (பெரும்பாண்.7). Large trunk of a tree;

Tamil Lexicon


pariyarai,
n. பரு-மை+.
Large trunk of a tree;
மரத்தின் பெரிய அடிப்பகுதி. பரியரைக்கமுகின் (பெரும்பாண்.7).

DSAL


பரியரை - ஒப்புமை - Similar