பிரியை
piriyai
பெண் ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி. பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.) 1. Wife; பெண். (சூடா.) 2. Woman, lady;
Tamil Lexicon
s. (fem. of பிரியன்) a wife; 2. a woman, a lady, பெண்.
J.P. Fabricius Dictionary
, [piriyai] ''s.'' A woman, a lady, பெண். 2. A. wife. See பிரியம். (சது.)
Miron Winslow
piriyai
n. priyā.
1. Wife;
மனைவி. பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.)
2. Woman, lady;
பெண். (சூடா.)
DSAL