Tamil Dictionary 🔍

பெரிய

periya


பெரிதான ; மூத்த ; இன்றியமையாத .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிதான. பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9). 1. Large, great; மூத்த. பெரிய தாயார். 2. Elder; முக்கியமான. பெரிய காரியம். 3. Important; great;

Tamil Lexicon


பெரு, adj. great, see under பெருமை.

J.P. Fabricius Dictionary


[பேர், பெரு ] periya, பெரிய big, large, great, important

David W. McAlpin


, [periy] ''adj.'' Great. See பெருமை.

Miron Winslow


periya
adj. id. [T. M. peru K. piriya Tu. pēr.]
1. Large, great;
பெரிதான. பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9).

2. Elder;
மூத்த. பெரிய தாயார்.

3. Important; great;
முக்கியமான. பெரிய காரியம்.

DSAL


பெரிய - ஒப்புமை - Similar